பிஏபி அணைகளில் இன்றைய நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த விவரங்கள் .

25.03.2024.. சோலையார் அணை நீர்மட்டம்:08.35/160 அடி நீர்வரத்து:28.81க.அடி வெளியேற்றம்: 75க. அடி.. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:22.57/72 அடி நீர்வரத்து:98க.அடி. வெளியேற்றம்:1057க.அடி.. ஆழியார் அணை: நீர்மட்டம்:56.50/120அடி. நீர்வரத்து:160க.அடி. வெளியேற்றம்:297க.அடி..

திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம்.. திருமூர்த்தி அணை நீர்மட்டம்:53.65/60அடி நீர்வரத்து:767கனஅடி வெளியேற்றம்:35கன அடி.. அமராவதி அணை நீர்மட்டம்: 51.61/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:566கனஅடி..

Tags

Read MoreRead Less
Next Story