நாகை விவசாயிகளுக்கு நெற்பயிரில் பண்னைப் பள்ளி பயிற்சி

நாகை  விவசாயிகளுக்கு நெற்பயிரில் பண்னைப் பள்ளி பயிற்சி

நாகை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அத்திபுலியூரில் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பண்னைப் பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூர் கிராமந்தில் ஆந்மா திட்டத்தின் கீழ்வேளூர் வேளாண் சூழல் அமைப்பு பகுப்பாய்வு பற்றிய பண்னைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.

இதில் 28விவசாயிகள் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் நெற் பயிரில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை பற்றியும், மண்வளம் மற்றும் மண் பரிசோதனை பயன்பாடு குறித்தும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் பற்றி பயிற்சியளிக்கப்பட்டது. மே லும் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் 50 சதவீதம் மானிய விலையில் பசுந்தாள் உரங்கள் விநியோகம் பசுந்தாள் உரத்தின் நன்மைகள் பற்றியும் விவசாயிகளிடம் எடுத்துக் தறப்பட்டது.

இதில் வேளாண்மை அதுவவர் ராஜலெட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, பன்னிர் செல்வம், உதவி தொழில் நுட்ப மேலாளர் மாசேதுங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story