ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

X
மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாசில்தாராக பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக (நிலம்) பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நெமிலி தாசில்தாராக இருந்த பாலச்சந்தருக்கு பதிலாக கலவை தாசில்தார் ஜெயபிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கலெக்டர் வளர்மதி பிறப்பித்துள்ளார்.
Next Story