TVK பர்வேஸ் வியூகம்

TVK பர்வேஸ் வியூகம்
X
நிர்வாகிகளின் குறைய உடனுக்குடன் மிரட்டப்படும் மாவட்ட பொறுப்பாளர் பிரவேஷ் அறிவிப்பு
புதுக்கோட்டைமாவட்டத்தின் இன்று புதுக்கோட்டை மாநகராட்சியில் தமிழகவெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மாநகர செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாமாட்ட உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் பங்கேற்று அவர்கள் கூறிய மக்கள் குறைகளை கேட்டறிந்து, அதற்காண தீர்வுகள் குறித்து பதில் அளித்த பொழுது. இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட பொருளாளர் தனசேகர், ஒருங்கிணைந்த மாநகர செயலாளர்கள் .தரணிரமேஷ், த சந்தோஷ்குமார், ராஜா முகம்மது, கழக மூத்த நிர்வாகிகள் தாமஸ், திரு.கலிபுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story