வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்

வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்

 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வில்லிவாக்கம் பகுதியில் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும், பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story