பழனியில் வைகாசி விசாகம் தொடக்கம்

பழனியில் வைகாசி விசாகம் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி விசாக திருவிழா துவங்கியது.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி விசாக திருவிழா துவங்கியது.

பழனியில் தைப்பூச விழா மற்றும் பங்கு உத்திர திருவிழா சிறப்பு பெற்றதாகும்.இந்நிலையில் பழனி விசாகம் சிறப்பு பெற்றதாகவும். கோவை மற்றும் திருப்பூர் கொடுமுடி ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பல பக்தர்கள் அருள் வந்து கிரிவலம் வந்து படிப்பாதை பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம் நடக்கிறது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது. அன்றைய தினம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9 மணி மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினமும் சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

Tags

Next Story