விழுப்புரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் தேர்வு செல்லும் மாணவர்கள் அவதி
விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி ஊராட்சியில் உள்ள ,கொளத்தூர், ,அரியலூர், சித்தார்த்தூர், மற்றும் காவனிப்பாக்கம்,சாமி பேட்டை, பில்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஜானகிபுரம் ரயில்வே கேட் வழியாகத்தான் விழுப்புரம் செல்ல வேண்டும் இந்த கேட் கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டது.
இதனை எதிர்த்து தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்பகுதியில் பள்ளி படிக்கின்ற மாணவி, மாணவிகள் தேர்வு நேரம் என்பதால் காலை நேரத்தில் ஆபத்தை உணராமல் இருப்புப் பாதையினை சைக்கிளை தூக்கி கொண்டு கடந்து பள்ளி செல்லும் நிலை, உடனடி தீர்வு தேவை என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை.
Next Story