திருவாரூர் மாவட்டத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

மாவட்ட ஆட்சியர் 

திருவாரூர் மாவட்டத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வளாகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது .

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் திருவாரூர் மற்றும் இந்த மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல்.

Tags

Next Story