திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

விருப்ப மனு வழங்கல் 

அண்ணா அறிவாலயத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் விருப்ப மனுவை, திமுக பொதுக்குழு உறுப்பினரும் , நத்தம் பேரூர் மன்ற தலைவருமான சேக் சிக்கந்தர் பாட்சா வழங்கினார்.
அண்ணா அறிவாலயத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் விருப்ப மனுவை, திமுக பொதுக்குழு உறுப்பினர், நத்தம் பேரூர் மன்ற தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா வழங்கினார். உடன் திமுக பொறுப்பாளர்களான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் விஜயன்,நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story