உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விருது

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விருது

 பிசியோதெரபி மருத்துவர் டாக்டர். சி. கவியரசு 

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கான விருது வழங்கும் விழா பிசியோ விஷன் பவுண்டேஷன் அமைப்பு திருச்சியில் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கான விருது ஸ்ரீ நாமக்கல் பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு மருத்துவ மையத்தின் பிசியோதெரபி மருத்துவர் டாக்டர். சி. கவியரசு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story