தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.

4 year(s) ago 1022

சென்னை: பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிற்பகல் வெளியிடுகிறார்.

2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுகளுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மதியம் 2.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  RELATED NEWS