அம்பேத்கர் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம்: முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

4 year(s) ago 3015

அம்பேத்கார் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். சமத்துவத்தை நோக்கிய போரட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  RELATED NEWS