அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்