கொடி நாள் நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடை

4 year(s) ago 4308

கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார்.

  RELATED NEWS