சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை..!!

4 year(s) ago 7401

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,050க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  RELATED NEWS