திருப்பூரில் பல லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

4 year(s) ago 1042

திருப்பூர்: சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 900 மூட்டைகள் நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால், ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,800 முதல் ரூ.8,100 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.6,900 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 8 வியாபாரிகள், 100 விவசாயிகள் பங்கேற்றனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084