விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு கறவை மாடு ஆடுகள் கோழிகள் கொள்முதல் மற்றும் காப்பீடு செய்தல் நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு கறவை மாடு ஆடுகள் கோழிகள் கொள்முதல் மற்றும் காப்பீடு செய்தல் நிகழ்வு கார்கூடல்பட்டி ஊராட்சி மெட்டாலா சந்தையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் K.P.இராமசுவாமி, ஆத்மா தலைவர் ரவி, வேளாண்மை துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், விவசாய பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
/>
/>