நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பு

4 year(s) ago 3016

நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, முணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதேபோல் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திபள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன், முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084