தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

4 year(s) ago 3040

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தலைமை தோழர் N.செல்வராஜ் மாவட்டத் தலைவர் TOPM, முன்னிலை தோழர்கள் K.தங்கராசு, C.முருகேசன்Ex.Mc., P.கதிர்வேல் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084