இராசிபுரத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை..

4 year(s) ago 3050

சட்டமேதை சமூக புரட்சியாளர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் அவர்களின் 66. வது நினைவு தினத்தை முன்னிட்டு இராசிபுரத்தில் உள்ள அவரது திருவுருவைச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.ராணி நகர செயலாளர் சி. சண்முகம் புதுப்பாளையம் கிளைச் செயலாளர் எம்.துரை உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி முழக்கமிட்டனர்

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084