சென்னையில் தந்தை பெரியார் சிலைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு

4 year(s) ago 4064

சென்னையில் தந்தை பெரியார் சிலைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் சிலைகளுக்கு காவி சாயம் பூசப் போவதாக சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிட்டதால் சிம்சன் சந்திப்பு, ஜெமினி மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  RELATED NEWS

1111111111111
4 year(s) ago 1084