ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சன்பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பிளாக வடிவமைக்கும் போஸ்டரில் கூட மாஸ்சாக தெரிகிறார் தலைவர் ரஜினி. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் சென்னையில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
/>
/>