நடிகர் செந்தில் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..
(நடிகர் செந்தில்)
தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவர் செந்தில்.
....இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
(செந்தில் மகன்)
இந்நிலையில், நடிகர் செந்தில் மகனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அவருடைய திருமணத்தில் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் அவரைப்போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
/>
/>