அரசியல் நமக்கு தேவை இல்லை சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் - நடிகர் வடிவேலு.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் நமக்கு தேவை இல்லை சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
/>
/>