சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜொலிக்கும் நகராட்சி அலுவலகம்

4 year(s) ago 3026

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்த ஏற்பாடுகளை நகர்மன்றத் தலைவர் பதவியை நளினி சுரேஷ்பாபு ஆணையாளர் கணேசன் பொறியாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

  RELATED NEWS