ரூ. 97.52 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டல்
கொளத்தூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 97.52 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
/>
/>