முட்டை விலை பத்து காசுகள் உயர்வு

4 year(s) ago 3025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

  RELATED NEWS