செஸ் வீராங்கனைக்கு பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் வீராங்கனை சங்ககிரி நந்திதாவுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உருப்பினர் ஈஸ்வரன் திருச்செங்கோடு நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணை தலைவர் கார்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன் உள்ளிட்டவர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்
/>
/>