ட்விட்டரில் தேசியக்கொடியை பறக்கவிட்ட நடிகர் ரஜினிகாந்த்...!
சுதந்திர தினைத்தையொட்டி இந்திய மக்கள் சமூக வலைதளங்களில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று மோடி கூறியிருந்த நிலையில் நடிகர் ரஜினி முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.