தங்க முதலீட்டு பத்திரம் - திருக்கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

4 year(s) ago 4031

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, திருக்கோயில் திருப்பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

  RELATED NEWS