நாமக்கல் அதிமுக முன்னாள் MLA பாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் இன்று சிக்கியவை ..

4 year(s) ago 1028

வெளிநாட்டில் பதுக்கிய 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள்.
பணம் ரூ.26,52,660/-, ரூ.1,20,000/ மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், , முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.14,96,900/- மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

  RELATED NEWS