நாமக்கல் மாவட்ட சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார் .