சென்னை பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள்

4 year(s) ago 4021

சென்னை பிறந்த தினத்தையொட்டி ஓவியம், புகைப்படம், குறும்படம், சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடக்கிறது. பொதுமக்கள் தங்களது தகவல்களை shorturl.at/dLU89 என்ற இணையதளத்தில் விவரங்களை பூர்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம். போட்டிகள் பற்றிய அறிவிப்புகளுக்கு, சென்னை மாநகராட்சியின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை பின்தொடரலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

  RELATED NEWS