சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துக்கு பூசப்படும் இளஞ்சிவப்பு வண்ணம்..!!
சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. சாதாரண கட்டண பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு ( பிங்க்) வண்ணம் பூசப்படுகின்றது. இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
/>
/>