கொல்லிமலையில் மக்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் முள்ளுகுறிச்சி வழி பூசணிகுழி என்ற இடத்தில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த மாணவிகள் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் மலைவாழ் மக்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி சாலை மறியல் ஈடுபட்டனர்.
/>
/>