திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகம் அவர்களின் 93வது பிறந்த தின நிகழ்ச்சி

4 year(s) ago 3029

திருச்செங்கோடு முன்னாள் நகர மன்ற தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக மூத்த முன்னோடியுமான டிபி ஆறுமுகம் அய்யா அவர்களின் 93வது பிறந்த தின நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்றது, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஐயா அவர்களின் குடும்பத்தாருடன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது திருச்செங்கோடு திமுக ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் ஜி. தங்கவேல், வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்பாபு மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  RELATED NEWS