அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா - மோடி , மு.க.ஸ்டாலின் சிறப்புரை
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி , முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர்.
/>
/>