"தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும்" - அமைச்சர் பொன்முடி

4 year(s) ago 4030

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றிய போது இந்தியாவிலே உயர்கல்வியில் முதலிடம் தமிழ் நாடு தான். ஆகவே தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்குப் பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

  RELATED NEWS