உலக தடகள சாம்பியன்ஷிப் - தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவிற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் 'வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன்" என தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
/>
/>