திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் 15 மணி நேரம் தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் !
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருந்ததால் திருப்பதியில் பக்தர்கள் இன்றி பவித்ர உற்சவம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பவித்ர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ளக் கடந்த 3 நாட்களாகத் திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
/>
/>