சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் முதல் திருச்செங்கோடு செல்லும் முக்கிய சாலையாக ஆண்டகளூர்கேட் பகுதி உள்ளது. ஆகவே போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.