தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு
3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.