“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் ! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் ! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

அண்ணாமலை 

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து, அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று, என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன்” "நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும்; ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது என அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .

Tags

Next Story