கனிமொழி வெற்றி: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கனிமொழி வெற்றி: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இனிப்பு வழங்கிய திமுகவினர்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றது தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் திமுக சார்பில் மாநகராட்சி பணி குழு தலைவர் கீதா முருகேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story