18 தொகுதிகளில் நீயா, நானா என களமிறங்கும் அதிமுக -திமுக..!
அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் 18 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன. எந்தெந்த தொகுதிகளில் யார், யார் மோதுகின்றனர் என்பதை விரிவாக பார்ப்போம்.
நடைபெறும் மக்களவை பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவதால் லோக் சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொமதேக, இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுகவில் எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக இணைந்துள்ளன. பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளன. நாம் தமிழகர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை ஒட்டி அதிமுக, திமுக மற்றும் பாஜக கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியதுடன், வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. அதன்படி, அதிமுக இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக தரப்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கையில் தமிழ்நாட்டில் 18 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக நேருக்கு நேராக போட்டியிடுகின்றன.
18 தொகுதிகளில் அதிமுக, திமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகளின் லிஸ்ட்
தொகுதி திமுக அதிமுக
1)தென் சென்னை - தமிழச்சி தங்க பாண்டியன் (திமுக) ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)
2)வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக) ராயபுரம் மனோ (அதிமுக)
3)ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு (திமுக) பிரேம்குமார் (அதிமுக)
4)காஞ்சிபுரம் (தனி) - செல்வம் (திமுக) ராஜசேகர் (அதிமுக)
5)அரகோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) ஏ.எல்.விஜயன் (அதிமுக)
6)வேலூர் - கதிர் ஆனந்த் (திமுக) பசுபதி (அதிமுக)
7) தருமபுரி - அ.மணி டாக்டர் (திமுக) அசோகன் (அதிமுக)
8) திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை (திமுக) எம் கலியபெருமாள் (அதிமுக)
9) ஆரணி தரணி - வேந்தன் (திமுக) கஜேந்திரன் (அதிமுக)
10) கள்ளக்குறிச்சி - மலையரசன் (திமுக) ரா. குமரகுரு (அதிமுக)
11) சேலம் - செல்வ கணபதி (திமுக) P.விக்னேஷ் (அதிமுக)
12) ஈரோடு - பிரகாஷ் (திமுக) அசோக்குமார் (அதிமுக)
13) நீலகிரி (தனி) - ஆ ராச லோகேஷ் (திமுக) தமிழ்ச்செல்வன் (அதிமுக)
14) கோயம்புத்தூ - கணபதி ராஜ்குமார் (திமுக) சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக)
15) பொள்ளாச்சி - கே ஈஸ்வரசாமி (திமுக) அப்புசாமி என்ற கார்த்திகேயன் (அதிமுக)
16) பெரம்பலூர - அருண் நேரு (திமுக) சந்திரமோகன் (அதிமுக)
17) தேனி - தங்கத் தமிழ்செல்வன் (திமுக) நாராயணசாமி (அதிமுக)
18) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி (திமுக) சிவசாமி வேலுமணி (அதிமுக)
Tags
- admk
- ADMK
- dmk
- Breaking Now
- Breaking News
- kongu
- king voice
- king360
- speech king
- kummi
- kongu makkal
- latest tamil news
- tamil news
- tamilnadu news
- tamil live news
- tamil news live
- tamil nadu news
- tamil news today
- tamil latest news
- political news
- tamil news channel
- live news
- tamilnadu news today
- tamil nadu live news
- tamil news headlines
- viral news
- tamil nadu latest news
- news tamil live
- current news
- today news tamil
- annamalai
- news india
- india news
- tamil nadu
- top headlines
- chennai
- headlines
- hindi news
- today news
- udhayanidhi stalin
- pm modi
- news live
- news today
- latest news
- morning news
- news bulletin
- mkstalin
- namma oor
- tamilnadu
- india
- maavattam
- அரசியல்
- சினிமா
- கிரைம்
- அயலக தமிழர்கள்
- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- விளையாட்டு
- வேலைவாய்ப்பு
- ஆன்மீகம்
- உடல்நலம்
- சமையல்
- தொழில்நுட்பம்
- ஆட்டோமொபைல்
- சுற்றுலா
- வீடியோ
- BJP
- Opinion Poll
- Lok Sabha Election 2024
- congress
- Opinion Poll 2024
- Lok Sabha Elections Opinion Poll
- Lok Sabha Elections Opinion Poll 2024
- election
- bonds
- national politics
- politics (general)
- Bharatiya Janata Party
- Indian National Congress