திருவண்ணாமலை மகா தீபம் - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!

திருவண்ணாமலை மகா தீபம் - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!

சேகர் பாபு 

“ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்குப் பின் திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மலை மீது ஏறி ஆய்வு செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீபத் திருவிழா நடைபெறும் எனவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனித சக்திகளைப் பயன்படுத்தி மலையில் தீபம் எரியும்” என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!

Tags

Next Story