தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு - இன்று காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முடிவு | கிங் நியூஸ் 24x7

X
காவேரி நீர் மேலாண்மை
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மாதம் தோறும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.பிப்ரவரி முதல் மே வரை 10 டி.எம்.சி. நீர் திறக்க உத்தரவு.
சற்று முன்பு நடந்து முடிந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஷெல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Next Story