ராசிபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி

ராசிபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி

அம்பேத்கர் 

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வினோத் சேகுவேரா தலைமை தாங்கினார் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் மதிவள்ளுவன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில ஊடக பிரிவு செயலாளர் செந்தமிழன் மற்றும் மேற்கு மண்டல செயலாளர் ஹிட்டாச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. மேலும் ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story