யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்? - சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த E.R.ஈஸ்வரன் | கிங் நியூஸ் 24X7

யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்?  - சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த E.R.ஈஸ்வரன்  | கிங் நியூஸ் 24X7

கொங்கு ஈஸ்வரன் 

அண்ணா பல்கலைகழகதில் துணைவேந்தர் இல்லாததால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை. அந்த அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை தேவை எனவும் யார் அந்த சார் என அண்ணா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி வாய் திறக்காதது ஏன்? - கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்

Tags

Next Story