ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சிறப்பு பஸ்கள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று, ஏப்.12, 13 ஆகிய தினங்களில் தினசரி இயக்கப்படும்

பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

Read MoreRead Less
Next Story